சற்றுமுன் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
Low Pressure point IMD TN Very Heavy Rain Alert
வங்கக் கடலில் குறைந்த தாற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று முன்பு உருவாகியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது அடுத்த இரண்டு நாட்களில் வலுப்பெற்று, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளை நோக்கி வரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தை நோக்கி வரக்கூடிய இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Low Pressure point IMD TN Very Heavy Rain Alert