சங்கு ஊதிட்டாங்களே - ஓபிஎஸ் தரப்பிலிருந்து பகீர்! - Seithipunal
Seithipunal




மதித்தால் மதிப்போம், மிதித்தால் மிதிப்போம் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜகவுக்கு மறைமுகமாக, இல்லை இல்லை நேரடியாகவே ஏகாஹரிக்கை விடுதி இருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் வா புகழேந்தி.

இதுகுறித்த அவர் இன்று விடுத்துள்ள கவிதை நடை அறிக்கையில், 

நேற்று தொடர் தோல்விகள்,
இன்று இடைத் தேர்தல் தோல்விகள்,
நாளை நாற்பதிலும் தோல்விகள்,
ஊ பி யி லிருந்து,
அபாய சங்கு ஊதியாகிவிட்டது,
ஆமை புகுந்த வீடும்,
பழனி சாமியிடம் கொண்ட உறவும்,
அரசியல் வாழ்விற்கு அழிவாகிவிடும்,
ஆட்சியில் தொடர்ந்த போதே உள்ளாட்சியில் ஐம்பது சதவீதம் தோல்வி,
நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி மூன்றிலும் முக்காடு போட்டாச்சு ஆட்சியும் அதிகாரமும் போயாச்சு,
இடைத்தேர்தலில் பின் தங்கியாச்சு,
நேற்று தொடர் தோல்விகள்,
இன்று இடைத் தேர்தல் தோல்விகள்,
நாளை நாற்பதிலும் தோல்விகள்,
தேனி ஒன்றில் தான் வெற்றி ஓபிஎஸ் படைத்த சாதனையாச்சு,
மீதம் முப்பத்தி எட்டு தொகுதியிலும் பழனிசாமிக்கு பாடம் புகட்டியாச்சு,
தெரிந்தும் தெரியாத புரிந்தும் புரியாத டெல்லிக்கு காவடி தூக்கும் புரோகிதரிசம் பிஜேபிக்கும் பழனிசாமிக்கும் தகாத ஊறவாச்சி,
தங்கம் ஓபிஎஸ் யை புறக்கணித்து தகரம் பழனிசாமியை வரவேற்றது ஆமை புகுந்த வீடாச்சு
மேற்குவங்க துக்குறியை இழந்தாச்சு,
கேரளா புது பள்ளியில் காணாம போயாச்சு,
ஜார்கண்ட் டுமரியும் கருவாட ஆட்சி,
உ பி கோ சி யில் எச்சரிக்கை மணி அடிச்சாச்சு,
ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமை என்றால் நாற்பதிலும் வெற்றி என்றாகும்,
இபிஎஸ் தகாத அரசியல் உறவு என்றால் தொடர் தோல்வியே நிரந்தர முடிவாகும்,
நாங்கள் சொல்வது உண்மை என்ராச்சி,
மதித்தால் மதிப்போம் மிதித்தால் மிதிப்போம்" என்று வா புகழேந்தி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Side Warn to ADMK And BJP EPS Annamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->