தமிழ்நாட்டில் 7 புதிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசாணை!
Tamilnadu 7 new Fire Station
தமிழ்நாட்டில் 7 புதிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது அனைத்து மாவட்டங்களிலும் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகளை மேம்படுத்த உதவும். கீழ்க்காணும் இடங்களில் புதிய நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன:
- கருமத்தம்பட்டி - கோவை மாவட்டம்
- ஏரல் - தூத்துக்குடி மாவட்டம்
- மடத்துக்குளம் - திருப்பூர் மாவட்டம்
- கோவளம் - செங்கல்பட்டு மாவட்டம்
- படப்பை - காஞ்சிபுரம் மாவட்டம்
- திருநெல்வேலி மாநகரம்
- புதுவயல் - சிவகங்கை மாவட்டம்
ஒவ்வொரு நிலையத்திற்கும் அலுவலர் உள்பட 17 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, தேவையான தளவாடப் பொருட்கள் வாங்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Tamilnadu 7 new Fire Station