பிரேசில் நாட்டில் கனமழை : வெள்ளத்தில் சிக்கி 107 பேர் உயிர் இழப்பு!! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 5 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் பெய்து உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மழையும் தெரிவித்துள்ளது. மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன. வரலாறு காணாத மழையால் வெள்ளம் பெரு கெடுத்து வீடுகளில் புகுந்துள்ளது.

குடிநீர், வசதி, மின்சாரம், இணையம், தொலைதொடர்பு போன்ற அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. 2.3 லட்சம் வீடுகளுக்கு மேல் சேதம் அடித்ததால் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 107 பேருக்கு மேல் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rains in Brazil 107 people lost their lives due to floods


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->