அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் விவேக் ராமசாமி.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து குடியரசு கட்சியைச் சேர்ந்த இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட விவேக் ராமசாமி விலகியுள்ளார். ஐயோவா மாகாணத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததை அடுத்து அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

குடியரசு கட்சியைச் சேர்ந்த மற்றொரு அதிபர் வேட்பாளரும் முன்னாள் அமெரிக்க அதிவருமான டொனால்ட் டிரம்ப்பிற்கு முழு ஆதரவு தருவதாகவும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் உலக அளவில் உற்று நோக்கப்பட்டு வரும் நிலையில் விவேக் ராமசாமியின் இந்த அறிவிப்பு ட்ரம்புக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vivek ramasamy leave from usa president election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->