#KKR vs PBKS : தொடர் தோல்வியிலிருந்து மீளுமா பஞ்சாப் அணி.!!
today kkr vs pbks match
17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 42வது லீக் ஆட்டமான இன்று கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
கடந்த போட்டியில் பஞ்சாப் அணி குஜராத் அணியுடன் விளையாடி தோல்வி பெற்றது. கொல்கத்தா அணி கடந்த போட்டியில் பெங்களூரு அணியுடன் விளையாடி வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி இந்த தொடரில் விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றியும் 6 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றியும் 3 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.