உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..!! - Seithipunal
Seithipunal


முத்தம்.. முத்தம் என்று கூறினாலே மனதிற்குள் சொல்ல முடியாத ஓர் உற்சாகம்.. தங்களின் அன்பை வெளிப்படுத்த மனிதன் கையாளும் ஓர் அற்புதமான இயற்கை பாச பரிமாற்ற நிகழ்வுதான் முத்தம். 

நமது உறவுகளை பொறுத்த வரையில் நாம் முத்தம் வைக்கும் நபரின் மீது அன்பும்., பாசமும்., ஏக்கமும்., பரிவும்., காதலும்., காமமும் என பல விதமான உணர்வுகள் இருக்கும். யாருக்கு? என்பதை பொறுத்து இது மாறுபடும். பொதுவாக திருமணம் முடிந்த அல்லது காதல் தம்பதிகள் முத்தம் கொடுப்பது வழக்கம். 

இவ்வாறான தம்பதிகளை பொறுத்த வரையில் சூழ்நிலையை பொறுத்து கன்னத்தில் முத்தம்., நெற்றியில் முத்தம்., உதட்டில் முத்தம் என்று முத்தத்தின் வகை இடத்திற்கு தகுந்தாற் போல மாறுபடும். 

couple enjoy, affair, illegal affair, enjoy, husband wife enjoy, தாம்பத்தியம், உடலுறவு, கள்ளக்காதல், முத்தம், kiss, couple kiss,

அந்த வகையில்., உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பதால் பல நன்மைகள் கிடைப்பதாக பல விதமான ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. அதாவது., ஒரு முறை இதழில் முத்தம் கொடுக்கும் போது உடலின் 2 கலோரிகள் முதல் 6 கலோரிகள் கரைக்கப்படுகிறது. 

சாதாரணமாக கொடுக்கப்படும் முத்தத்தின் காரணமாக கலோரிகள் கரைக்கப்படும் நிலையில்., அதிதீவிரமாக அழுத்தத்துடன் கொடுக்கப்படும் முத்தத்தின் காரனமாக ஒரு மணிநேரத்தில் 100 கலோரிகளை எரிக்க இயலும். இதுசுமார் 20 நிமிட உடற்பயிற்சிக்கு ஈடான சக்தியாகும். இதன் மூலமாக உடலின் எடையும் குறையும். 

இதழோடு இதழ் பதிக்கும் போது 30 க்கும் அதிகமான முக தசைகள் தூண்டப்பட்டு., முகத்தில் இருக்கும் கோடுகள் மற்றும் முக சுருக்கங்கள் உருவாகும் பிரச்சனை சரியாகி., முகம் இளமை தோற்றத்தை பெறுகிறது. மேலும்., இரத்த நாளங்கள் விரிவடைந்து., இரத்த அழுத்த பிரச்சனை சரியாகிறது. 

couple enjoy, affair, illegal affair, enjoy, husband wife enjoy, தாம்பத்தியம், உடலுறவு, கள்ளக்காதல், முத்தம், kiss, couple kiss,

இதழும் இதழும் சேரும் சமயத்தில் வாயில் உமிழ்நீரின் உற்பத்தி அதிகரித்து., பற்களில் உருவாகக்கூடிய அமிலத்தன்மை நடுநிலை பெற்று., பற்கள் மீது உருவாகக்கூடிய கேவிட்டி பிரச்சனை சரியாக உதவி செய்கிறது. 

தொடர்ந்து 30 நிமிடங்கள் இதழோடு இதழ் பதித்திருக்கும் பட்சத்தில்., உடலில் ஹிஸ்ட்மன் என்ற ரசாயனம் குறைவாக உற்பத்தி ஆகிறது. மேலும்., நமது தும்மல்., மூக்கு ஒழுகுவது மற்றும் கண்களில் நீர் வடியும் பிரச்சனைக்கு மூலகாரணமாக இருக்கும் ஹிஸ்ட்மன் ரசாயனம் குறைக்கிறது. விடாத தும்மல் ஏற்படும் நேரத்தில் இதழோடு இதழ் பதித்து சரி செய்யலாம். 

couple enjoy, affair, illegal affair, enjoy, husband wife enjoy, தாம்பத்தியம், உடலுறவு, கள்ளக்காதல், முத்தம், kiss, couple kiss,

இதழோடு இதழ் பாதிக்கும் சமயத்தில் உடலில் எண்டார்பின் ரசாயனம் அதிகளவு உற்பத்தியாகி., நமது மகிழ்ச்சியை அதிகளவு உணர வைக்கிறது. மேலும்., உணர்ச்சிகளின் வெளியீட்டை தூண்டி மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. முக்கியமாக முத்தம் தாம்பத்தியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது என்பது மறக்க முடியாத மற்றும் மறைக்க முடியாத உண்மை ஆகும். 

தாம்பத்தியத்தில் தம்பதியின் உச்சத்திற்கு இதழோடு இதழ் முத்தம் பெரும் வழிவகை செய்கிறது. தாம்பத்தியத்தில் முதன் முதலாக இன்பத்தை அனுபவிக்கும் துணைகள்., முத்தத்தின் மூலமாகவே உச்சத்தை அடையாளம். துணையின் தாம்பத்திய வலியை குறைக்கவும்., பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தவும்., தாம்பத்திய உணர்ச்சியை அதிகரிக்கவும் சாதாரண முத்தம் மற்றும் இதழோடு இதழ் முத்தம் பெரிய உதவி செய்கிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

what are the benefits of lip to lip kiss


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->