தொடர் சரிவில் தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அது தமிழகம் தான். தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம். அதனால், அவர்கள் தங்கம் வாங்குவதில் அதிக அக்கறை செலுத்துவார்கள். 

அதற்காக தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்து கொண்டே இருப்பார்கள். இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரநாத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து 7030 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 560 ரூபாய் குறைந்து 56240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 7025 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 56200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் கிராம் ஒன்று 100.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 100,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 10 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->