ஒரே நாளில் அண்டர் பல்டி அடித்த தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் போல. அதனால், பொதுமக்கள் தினமும் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் இன்றைய விலை நிலவரம் குறித்துக் காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் உயர்ந்து 7125 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் உயர்ந்து 56960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து 7095 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் குறைந்து 56760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 103.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 103,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 10 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->