அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீது அதிக மோகம் இருக்கிறது. அதனால், அவர்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து கண்போம்.

நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ஒன்று ரூ.7,285-க்கும், ஒரு சவரன் ஒன்று ரூ.58,280க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,295-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,360க்கு விற்பனையாகிறது. 

இன்று சென்னையில் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கும், ஒரு கிலோ 107000 விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 10 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->