நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.82 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்! - Seithipunal
Seithipunal


நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.82 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் இதனை ஒப்பிடும்போது 8.5 சதவிகிதம் அதிகம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொடுத்துள்ள தகவலின்படி,

மத்திய ஜிஎஸ்டி ரூ. 34,141 கோடி, 
மாநில ஜிஎஸ்டி ரூ. 43,047 கோடி, 
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 91,828 கோடி 
செஸ் வரி ரூ. 13,253 கோடி என மொத்தம் ரூ.1.82 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ. 2.10 லட்சம் கோடி
அக்டோபர் மாதத்தில் ரூ. 1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் வசூலானது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt November GST


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->