ஓவியாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் வெளியான புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் விமல் நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் 'களவாணி'. இதில் கதநாயகிய நடித்து இருந்தவர் தான் நடிகை ஓவியா.

இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக கோலிவுட் சினிமாவில் அறிமுகமாகினார். அதன் பின் ஓவியா சில படங்களில் நடித்து இருந்தாலும் கூட அது அவருக்கு பெரிதாக எந்த திரைப்படமும் கை கொடுக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமார். அதில் ஓவியாவுக்கு ஆர்மிகள் எல்லாம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் ஓவிய நடிப்பில், 90mlபடம் வெளியானது ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் நடிகை ஓவியா இருந்து வருகின்றார். எனவே, அவர் ஒரு வெப்ஸீரியஸில் மட்டுமே நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகை ஓவியாவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Oviya unseen family photo viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->