சல்வாரில் ஜொலிக்கும் அஜித்தின் ரீல் மகள்.. வைரலாகும் சூப்பர் போட்டோ.!
Anika surenthiram Green salwar Photoshoot
கோலிவுட்டின் பிரபல நடிகர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் திரைப்படத்தின் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் அனிகா சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
தொடர்ந்த அஜித்துக்கு விசுவாசம் திரைப்படத்தில் மகளாக மீண்டும் நடித்தார். இதனால், அஜீத் ரசிகர்கள் அனிகாவுக்கும் ரசிகர்களாக மாறினர். இது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது வளர்ந்து வருகிறது.
இளம்பெண்ணான அணிகா சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட ஆரம்பித்தார். கவர்ச்சி எல்லாம் காட்டக்கூடாது என்று படு மோசமாக அவரை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சிக்க ஆரம்பித்தனர். இது தனக்கு மிகப் பெரிய மன உளைச்சல் ஏற்படுத்துவதாக அனைத்து சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருந்தார்.
பின்னர் இதை தாண்டி தனது கேரியரை அவர் வளர்த்துக் கொண்டார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பச்சை நிற உடையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை கண்டு நாங்க தான் குழந்தையா இது? என்று ரசிகர்கள் வாய்பிளந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
English Summary
Anika surenthiram Green salwar Photoshoot