"அட நம்ம பாக்கியாவா இது".? இன்ஸ்டாகிராம் புகைப்படத்தால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்தத் தொடருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. டிஆர்பி தர வரிசையிலும்  தொடர்ந்து முன்னணியிலிருக்கும் இந்த தொலைக்காட்சி தொடர் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானது.

இந்த கதாபாத்திரத்தின் நாயகியான பாக்கியா வாழ்க்கையின் பல கஷ்டங்களையும் சந்தித்து, அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி சாதிப்பது தான் இந்த தொடரின் கதை. இதனால் பெண் ரசிகர்களிடம் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பாக்கியா தனது கணவரை விவாகரத்து செய்த போதும் தனி ஆளாக நின்று அத்தனை பிரச்சினைகளையும் சமாளிப்பது இந்தத் தொடரில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு இருக்கிறது.

இந்தத் தொடரி நாயகியான பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் சுஜித்ரா. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு நடிகை. அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருபவர். தற்போது மாடர்னாக இருக்கும் ஒரு புகைப்படத்தையும்  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் புகைப்படம் ரசிகர்களிடம் தற்போது வைரலாகி இருக்கிறது. பாக்கியலட்சுமியில் வரும் பாக்யாவா இது.! என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் சேலையை மாடனாக அணிந்து அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த புகைப்படம் தான் தற்போது  இன்ஸ்டாகிராமில்  ட்ரெண்டிங்கில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bakya lakshmi serial fame actress picture on insta went viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->