"சாய் பல்லவி மீது அது இருப்பது உண்மை தான்." ஓபனாக பேசிய பாலிவுட் நடிகர்.!
Bollywood actor about crush On Sai pallavi
பிரபல நடிகை சாய் பல்லவியின் மீது தனக்கு கிரஷ் இருப்பதாக பாலிவுட் நடிகரான குல்ஷன் தேவய்யா கூறியுள்ளார்.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது," நடிகை சாய் பல்லவியின் மீது எனக்கு க்ரஷ் இருக்கிறது. அவருடைய செல்போன் என்னும் என்னிடம் இருக்கிறது. ஆனால் அவரிடம் சென்று பேசுவதற்கு என்னிடம் தைரியம் இல்லை.
அவர் ஒரு சிறந்த நடிகையும் நடன கலைஞரும் ஆவார். அவர் மீது எனக்கு இருப்பதற்கு பெயர் வெறும் க்ரஷ் மட்டும்தான் அதற்கு மேல் வேறு ஒன்றும் இல்லை. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் ஒன்றாக படம் நடிக்கின்ற வாய்ப்பு அமைந்தால் நான் சந்தோஷப்படுவேன்.
அது நடக்கும் என்று நம்புகிறேன். நடக்கவில்லை என்றாலும் கூட எனக்கு பிரச்சனை இல்லை. அவருக்கு நல்ல நடிகர்களுடன் நடிக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்." என்ற தெரிவித்துள்ளார்.
English Summary
Bollywood actor about crush On Sai pallavi