ரஜினி பட தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணம்! திரையுலகினர் அஞ்சலி! - Seithipunal
Seithipunal


'முள்ளும் மலரும்', 'உத்தம புருஷன்', 'ராஜா கைய வச்சா', 'பங்காளி', 'சின்னக்கவுண்டர்', 'பசும்பொன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் வி.நடராஜன் மாரடைப்பால் காலமானார். 

சென்னை மயிலாப்பூரில் இல்லத்தில் வயது மூப்பு காரணமாக தொடர் ஓய்வில் இருந்து வந்த நடராஜன், நேற்று நள்ளிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார்.

தயாரிப்பாளர் நடராஜனுக்கு ஜோதி என்ற மனைவியும், செந்தில், விக்னேஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

மயிலாப்பூர் இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. திரையுலகினர் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Producers Nadarajan Heart Attack Death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->