சிம்பு பட நடிகைக்கு திருமணமா? - Seithipunal
Seithipunal


சிம்புவின் எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மேகா. இவர் தமிழில் பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், யாதும் ஊரே யாவரும் கேளிர், உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை மேகா தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி மகன் ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியது. திருமணம் பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் நடிகை மேகா ஆகாஷின் திருமணம் குறித்த செய்தியை அவரது அம்மா பிந்து மறுத்துள்ளார். மகள் மேகாவுக்கு இப்போதைக்கு திருமணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை. அப்படி இருந்தால் முறைப்படி நாங்களே தெரிவிப்போம்” என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is Sombu Co Actress Going Get married


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->