நடிகர் கமல், தனுஷ், சிம்பு, விஷாலுக்கு ஆப்பு! படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது - தயாரிப்பாளர்கள் அதிரடி! - Seithipunal
Seithipunal


நடிகர் கமல், சிலம்பரசன், விஷால், தனுஷ் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், சிம்பு,  விஷால் ஆகியோரின் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு (Red Card) வழங்குவதில்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடிகர் கமல், தனுஷ், சிம்பு மற்றும் விஷால் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று தயாரிப்பாளர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சென்னையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு நடைபெற்றது. 

இந்த செயற்குழுவில் நடிகர் கமல் உள்ளிட்ட நான்கு நடிகர்களுக்கு எதிராக வெவ்வேறு திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏற்கனவே புகார் அளித்தது குறித்து விவாதம் செய்யப்பட்டது.

பின்னர் இந்த நான்கு நடிகர்களுக்கும், தயாரிக்களர்களுக்கும் உள்ள பிரச்சனையை அடுத்து, இவர்களின் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு தருவதில்லை என்று முடிவு செய்யப்பட்டு, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KamalHaasan Dhanush Simbu Vishal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->