ரிசார்ட்டில் கவர்ச்சி உடையில் கொலைகாரன் பட ஹீரோயின் ஆஷிமா! ஹாட் கிளிக்ஸ்!! - Seithipunal
Seithipunal


மிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து, பின்னர் திரையுலகில் நடிகராக களமிறங்கி பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி.

அவர் அறிமுக இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் என்பவர் இயக்கத்தில் கொலைகாரன் என்ற படம் வெளிவந்தது. இப்படத்தை தியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் இப்படத்தில் அர்ஜுன், நாசர்,சீதா, குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆஷிமா நடித்து இருந்தார். 

இந்நிலையில், நடிகை ஆஷிமா கடற்கரையில் படுக்கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kolaikaran movie actress beach resort image


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->