நெல்சன் தயாரிப்பில் முதல் திரைப்படம் குறித்த அப்டேட்.. வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal



கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். அதன்பிறகு டாக்டர், பேஸ்ட், ஜெயிலர் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

நெல்சன் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரிய வசூலை குவித்தது. சமீபத்தில் நெல்சன் ''ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்'' என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். 

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்க உள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவரது தயாரிப்பில் வருகின்ற திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nelson Produced film update 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->