அடேங்கப்பா.. நிவின் பாலியா இது.?! மீண்டும் உடல் எடை மாறிய புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


மலையாள சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தான் நிவின் பாலி. இவர் நடிப்பில் வெளியாகிய ஓம் சாந்தி ஓசானா, நேரம், மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

பின் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தில் நடித்த நிவின் பாலி மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் நிறைய வரவேற்பு கிடைத்தது. அவருக்கு கிடுகிடு என ரசிகர் பட்டாளம் அதிகரித்தது இந்த படத்தின் மூலம்தான். 

தற்போது பிரபல தமிழ் இயக்குனர் ராம் இயக்கம் ஏழு கடல் ஏழுமலை எனும் திரைப்படத்தில் நிவின் பாலி நடித்த வருகின்றார். 

சில நாட்களுக்கு முன் நிவின்பாலையின் புகைப்படம் ஒன்று வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் இருந்தார் நிவின்பாலி. 

இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில், அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

அதில், மீண்டும் உடல் எடையை குறைத்து சூப்பர் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் இது நிவின் பாலியின் ரீ எண்ட்ரி என அந்த புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nivin Pauly latest Photo viral Instagram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->