ஓவியாவின் காதலரா இவர்.? லைவ் வீடீயோவில் நெருக்கம் காட்டிய ஆண் நண்பர்.!  - Seithipunal
Seithipunal


ஒரு மாடலாக தன்னுடைய பயணத்தை துவங்கி ஹீரோயினாக பல நடிகைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் நடிகை ஓவியா. கடந்த 2010ல் விமலுடன் சேர்ந்து களவாணி என்ற படத்தில் நடித்து பிரபலமடைந்தார். 

இவர் தமிழ் படத்தில் நடிப்பதற்கு முன் கங்காரு எனும் மலையாள படத்தில் நடித்துள்ளார். சில படங்களில் மட்டுமே ஓவியா நடித்து இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. அதன் பின், 2017-இல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகப்படியான ரசிகர்களை பெற்றார். 

அவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவரது லைவ் வீடியோ ஒன்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

ஓவியா பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவருக்கு அருகில் ஒரு ஆண் நண்பர் கட்டி பிடித்து ஓவியாவுக்கு முத்தம் கொடுக்கிறார். இதை பார்த்த பலரும் இவர்தான் ஓவியாவின் காதலராக இருப்பாரோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ஓவியா இது எதற்கும் பதில் அளிக்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oviya Boy Friend video Viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->