பட்டுப்புடவையை தூக்கி சொருகி குத்தாட்டம்.! சாய்ப்பல்லவி குடும்ப விழாவில் ஜமாய்.!
Sai pallavi dance In Family function
2015இல் மலையாளத்தில் வெளியாகி மிகவும் வரவேற்பு பெற்ற திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு என்று தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இது திரைப்படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா என்று பல்வேறு பிரபலங்கள் நடித்து இருப்பர். இந்த படத்தில் நடித்த பின்னர் தான் இவர்கள் அனைவரும் புகழ் பெற்றனர்.
அதன் பின்னர் ஒவ்வொருவருக்கும் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. நடிகை சாய்ப்பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். தெலுங்கில் தான் அவருடைய படங்கள் அனைத்தும் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகை சாய் பல்லவி சமீபத்தில் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இத்தகைய நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் அவரது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குடும்ப விழா ஒன்றில் பட்டுப் புடவையை தூக்கி சொருகி அவர் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை கிளுகிளுப்பூட்டியுள்ளது.
English Summary
Sai pallavi dance In Family function