ஸ்டார் நடிகருக்கு ஜோடியாகும் சாய்பல்லவி.! மிரட்டலாக வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


நடிகை சாய்பல்லவி மலையாளத்தில் வெளியாகிய பிரேமம் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது, அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் பிஸியாக நடித்து வருகின்றார். 

சாய்பல்லவி விராட பருவம் என்ற படத்தில் நக்சலைட்டாக நடித்திருக்கிறார். இதில் பாகுபலி புகழ் ராணா டகுபதி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படம் வரும் ஜூலை 1ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal

தமிழிலும் தனுஷ் மற்றும் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த படங்கள் எல்லாம் தோல்வியைத் தழுவியது. எனவே, தமிழ் படங்களில் நடிக்கவே வேண்டாம் என்று சாய்பல்லவி முடிவெடுத்துள்ளார். 

தெலுங்கில் சாய் பல்லவி நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இந்நிலையில், அடுத்ததாக சாய்பல்லவி ஜுனியர் என்.டி.ஆரின் படத்தில் நடிக்க இருக்கிறார். pan-india திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் சாய் பல்லவி நடிக்க இதை கொரட்டலா சிவா இயக்குகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sai pallavi is with junior ntr in pan india film


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->