"அப்படிலாம் சொல்லாதீங்க." முகத்தில் அறைந்து, சாய்பல்லவி ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. சமீபத்தில் இவர் பவன் கல்யாணுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். கே.ஜி.எப் இயக்குனர் சாய்பல்லவியை பவர்ஸ்டார் என்று அழைத்த நிலையில் தற்போது ரசிகர்களும் அந்தப் பெயர் பிடித்துப் போய் அவரை லேடி பவர்ஸ்டார் என்று அழைக்கின்றனர். 

சினிமா நடிகைகளுக்கு சிறப்புப் பட்டங்கள் கொடுப்பது புதிதல்ல. நயன்தாரா, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பல்வேறு நடிகைகளுக்கு இப்படி பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது. 

இத்தகைய நிலையில் லேடி பவர் ஸ்டார் என்ற பட்டம் தனக்கு வேண்டாம் என்று சாய்பல்லவி கூறியுள்ளார். இதுகுறித்து சாய்பல்லவி, "எனது பெயருடன் எந்த பட்டத்தையும் நான் போட்டுக் கொள்வது இல்லை. 

படித்து வாங்கிய டாக்டர் பட்டமே எனக்கு போதும். என்னை யாரும் பவர்ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்." என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

saipallavi dont want power star pattam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->