நயன்தாராவின் கனெக்ட் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.! படக்குழு வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை தான் நயன்தாரா. தற்போது அவர் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

சமீபத்தில் இவரது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாரா நடிக்கும் 'கனெக்ட்' படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. இந்த படத்தை 'மாயா' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்குகிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது இந்த படத்தில் நடிக்கும் சத்யராஜின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sathyaraj in connect movie


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->