நிழல் கூட அழகு தான்.! மெழுகு சிலையாய் கடற்கரையில் சன்னி லியோன்.!
Sunny Leone beach photo viral
இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருவார் நடிகை சன்னி லியோன். இந்திய வம்சாவளியான இவர் குடும்பத்துடன் கனடா நாட்டில் வசித்து வந்தனர். பின்பு அங்கிருந்து இந்தியா வந்து, சில இந்தி படங்களில் நடித்தார். இதன் பிறகு பல இந்திய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/Sunny%20a.jpg)
'வீரமாதேவி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார், பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தற்போது மோசமான காட்சிகள் நடிப்பதில்லை. நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
![](https://img.seithipunal.com/media/Sunny%20b.jpg)
இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வசித்து வருகிறார்.
![](https://img.seithipunal.com/media/Sunny%20c.jpg)
இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் நடிகை சன்னிலியோன் உற்சாகத்துடன் துள்ளிக்குதிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து, அவர், "கடற்கரையில் சமூக இடைவெளி. இதைவிட சிறப்பாக சமூக இடைவெளியை நிச்சயம் கடைபிடிக்க முடியாது. ஐ லவ் கலிஃபோர்னியா.' என்று கூறி இருக்கின்றார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
Sunny Leone beach photo viral