தரம் தாழ்ந்த விமர்சனம் - புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் அவ்வியக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சமூக வலைதளங்களில் அடையாளம் காணப்பட்ட 1,000 பேர் பங்கேற்றுள்ளதாக தெரிகிறது.

சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவர்களும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் தரம் தாழ்ந்து விமர்சித்து பதிவிட கூடாது என்று, புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Makkal Iyakkam chennai Meet Social Media issue


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->