விக்ரமை இந்த கெட்டப்பில் யாரும் பார்த்திருக்க மாட்டீங்க.. ஆளு ஒரு தினுசா இருக்காரு.!
vikram new getup image
விக்ரம் தமிழ் சினிமாவில் யாராலயும் அசைக்க முடியாத ஒரு நடிகர். படம் ஹிட்டோ..?, பிளாப்-போ..? ஆனால், அந்த படத்திற்காக இவர் போடும் உழைப்பு என்பது நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பெரிதாக இருக்கும். இவருக்கென இருக்கும் ரசிகர் கூட்டம் தனி, இவரது திறமைக்கு அது ஒர்த்.
தற்போது, இவர் இயக்குனர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது, கல்கியின் நாவலின் ஒரு பகுதியை மற்றும் பிரம்மாண்ட படமாக எடுக்கிறார்கள்.
இவர் நடிப்பில் வெளியான சேது, தெய்வ திருமகள், ஐ என பல படங்களை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய படங்கள். தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் இவரின் தோற்றம் எப்படி இருக்கிறது என்று பலருக்கும் ஆவல் இருக்கிறது.