தொடையழகை தூக்கலாக காட்டி, துவம்சம் செய்த அனிகா.! விஸ்வாசம் பட குட்டிப்பாப்பாவா இது.?! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டின் பிரபல நடிகர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் அனிகா சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தொடர்ந்த அஜித்துக்கு விசுவாசம் திரைப்படத்தில் மகளாக மீண்டும் நடித்தார். 

இதனால் அஜீத் ரசிகர்கள் அனிகாவுக்கும் ரசிகர்களாக மாறினர். இது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. வளர்ந்து வரும் பெண்ணான அனிகா சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட ஆரம்பித்தார். 

இதை கண்ட தல ரசிகர்கள் அவரை குழந்தையாக இருக்க வைக்கவே முயற்சித்தனர். கவர்ச்சி எல்லாம் காட்டக்கூடாது என்று படு மோசமாக அவரை சமூக வலைதளங்களில் விமர்சிக்க ஆரம்பித்தனர். இது தனக்கு மிகப் பெரிய மன உளைச்சல் ஏற்படுத்துவதாக அனிகா சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருந்தார். 

பின்னர் இதை தாண்டி தனது கேரியரை அவர் வளர்த்துக் கொண்டார் இந்த நிலையில் தற்போது கவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viswasam anika hot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->