எதிர்நீச்சல் ஜான்சி ராணியா இது.? மாடர்ன் உடையில் வைரலாகும் புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal


சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல்  சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளிலிருந்தே ஏராளமான ரசிகர்களை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து  நான் அதிகவாதியாக மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது குடும்பத்தின் நடக்கும் கதையை பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

இந்தத் தொடரில் குணசேகரனின் தங்கையான ஆதிரையின் ஒருதலை காதலனாக வருபவர் கரிகாலன் இவரது தாயார் ஜான்சி ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் காயத்ரி கிருஷ்ணன். ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக கொண்ட இவர் மாடலாகவும் சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கி வருகிறார்.

திருநங்கைகளுக்காக பணியாற்றி வரும் இவர் திருநங்கைகளை பற்றிய ஆய்வு செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய வெற்றி பெற்ற அயலி என்ற இணையதள தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் மாடன் உடைகளிலிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். எதிர் நீச்சலில் வரும் ஜான்சி ராணியா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுமளவிற்கு இவரது மாடர்ன் உடை புகைப்படங்கள் வைரலாகி இருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

yethir neechal jansi rani modern out fit photos went viral in internet


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->