இந்திய வனத்துறையில்  வேலைவாய்ப்பு.. யுபிஎஸ்சி அறிவிப்பு.. நாளை கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் பதவிகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : INDIAN FOREST SERVICE EXAMINATION

காலி பணியிடங்கள் : 150

வயது வரம்பு : 21 - 32 வயதுக்குள்

கல்வித் தகுதி : Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology/ Agriculture, Forestry/Engineering போன்ற பாடங்களில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.02.2023

தேர்வு கட்டணம் : ரூ.100

மேலும், இது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian forest service vacancy upsc announce Last day tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->