ஈரோடு இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ் - உடனே அப்ளை பண்ணுங்க.!
job vacancy in erode district
தமிழக அரசின் ஈரோடு மாவட்ட குற்ற வழக்குத் தொடர்புத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : 15,700 – 58,100
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://erode.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : உதவி இயக்குநர், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், 7வது மாடி, ஈரோடு – 638011
இந்த வேலைவாய்ப்புக்கு குறித்த மேலும் விவரங்கள் அறிய https://erode.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.
English Summary
job vacancy in erode district