பலவிதமான நன்மைகளை கொடுக்கும் கருப்பு பூண்டின் நன்மைகள்.! - Seithipunal
Seithipunal


வெள்ளைப் பூண்டை சரியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதில் வைத்து கருப்பு பூண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த கருப்பு பூண்டு பல்வேறு நாடுகளில் குறைந்த அளவிலேயே புழக்கத்தில் உள்ளது.

அரிதாக கிடைக்கும் இந்த கருப்பு பூண்டு பல ஆரோக்கியமான நன்மைகளை கொடுக்கிறது. அந்த வகையில் கருப்பு பூண்டில் இரும்பு சத்து வைட்டமின் செலினியம் கால்சியம் ஆகிய பல சத்துக்கள் நிறைந்துள்ளது.

மேலும், இதில் தனித்துவமாக உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்கள் அழற்சி எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.

அந்த வகையில் தினமும் காலையில் கருப்பு பூண்டை பாலில் கலந்து குடித்தால் உடல் எடையை குறைக்க உதவும். மேலும் தேன் கலந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கருப்பு பூண்டு சாப்பிடுவதால் தோல் சுருக்கங்கள் நீங்க சருமம் பொலிவடையும். மேலும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of garlic


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->