இது தெரியாம போச்சே... கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? - Seithipunal
Seithipunal


ஊற வைத்த கொண்டைக்கடலையில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். 

* கொண்டைக்கடலையில் புரதம் கார்போஹைட்ரேட் நார்ச்சத்து கால்சியம் இரும்பு வைட்டமின்கள் உள்ளிட்டவை நிறைந்துள்ளதால் மூளையை கூர்மையாக்குவதுடன் உடல் பருமன் பிரச்சனையையும் நீக்குகிறது.

* கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் இருதய நோய்களின் பிரச்சனைகள் குறையும். 

* இதில் இரும்பு சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் உடலில் ரத்தம் இல்லாத பிரச்சனையை தீர்க்கும் ஹீமோகுளோபின் உற்பத்தியில் கொண்டக்கடலை முக்கிய பங்கு வகிக்கிறது. 

* கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால் செரிமான பிரச்சனையை தீர்க்கிறது. 

* இது குடல் மீதான அழுத்தத்தை குறைப்பதால் மலச்சிக்கல் இருந்து நிவாரணம் தருகிறது. 

* கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள துத்தநாகம் முக சுருக்கங்கள் மற்றும் முகப்பருவை நீக்குகிறது இது முக பளபளப்புக்கு மிகவும் நன்மை தருகிறது.

* கொண்டைக்கடலை ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. 

* உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கருப்பு கொண்டக்கடலையை சாப்பிட வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of kondakadalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->