பெண்களின் அந்த பிரச்சினையை கூட போக்கும் தேங்காய் எண்ணெய்.!
Coconut Oil special Benefits for Women
தேங்காய் எண்ணெய் பழங்காலத்திலிருந்தே அவற்றின் மருத்துவக் குணங்களுக்காகவும் நறுமணசுவைக்காக சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறோம்.
இயற்கையான தேங்காய் எண்ணெய்யில் அதிக அளவு ஆக்சிஜனேற்றங்கள் இருப்பதால் உடலில் உள்ள ஹார்மோன்களை நன்றாக வேலைச் செய்ய ஊக்குவிக்கிறது.
தலைமுடி, சருமம் ஆகியவற்றை பொலிவாக்குகிறது. மேலும், நமது நோயெதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது.
![](https://img.seithipunal.com/media/coconut oil1-gply7.jfif)
பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் கிருமி தொற்று, அரிப்பு, எரிச்சல் போக உதவுகிறது.
பெண்களின் பிறப்புறுப்பில் கருமைப் படர்வதை தடுக்கிறது.
சிறுநீர்பாதை தொற்றை தடுப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து தேங்காய் எண்ணையை உட்கொள்ளுவதால் கருப்பைக்கட்டிகள் கூட கரைகிறது.
English Summary
Coconut Oil special Benefits for Women