தினமும் சுண்டைக்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடக்குமா?
Health Benefits of sundaikai
வீட்டிலேயே எளிதாக விளையக்கூடியது சுண்டைக்காய். தினமும் சுண்டைக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்க்கலாம்.
பசியின்மையை போக்கும் :
சிலருக்கு பசியின்மை இருப்பதால் அவர்கள் சுண்டைக்காயை சாப்பிட்டு வர பசி உணர்வை தூண்டும்.
வயிற்றுக்கோளாறு :
செரிமானம் கோளாறு, வயிறு சம்மந்தமான பிரச்சனைகளை தவிர்க்க சுண்டைக்காய் உதவும். வாரம் இருமுறை சுண்டைக்காயை சமைத்து சாபிடலாம்.
எலும்புகளை வலுவாக்கும் :
சுண்டைக்காயில் அதிகம் கால்சியம் இருப்பதால் எலும்பு சம்மந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும். தினமும் சுண்டைக்காய் சாப்பிட்டு வர எலும்பு தேய்மானம் நீங்கும்.
English Summary
Health Benefits of sundaikai