உ.பியில் பரபரப்பு - மூன்று வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஒன்றாம் வகுப்பு மாணவர் கைது.! - Seithipunal
Seithipunal


உ.பியில் பரபரப்பு - மூன்று வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஒன்றாம் வகுப்பு மாணவர் கைது.!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மூன்று வயது சிறுமி ஒருவர் படித்து வந்து உள்ளார். இந்த சிறுமியிடம் அதே பள்ளியில் பயிலும் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவர் நட்பு முறையில் பழகி உள்ளார்.

இதையடுத்து அந்த மாணவன் சிறுமியை பள்ளியின் மேல் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து போலீசிடம் புகார் அளித்துள்ளனர். 

அந்த புகாரின் படி போலீசார் சிறுவனை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதில், மூன்று வயது சிறுமி உணவு வாங்க கடைக்கு செல்ல முயற்சித்தபோது, 12 வயது சிறுவன் சிறுமியை மறைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1st student arrested for sexuall harassment case in maharastra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->