அனுமன் ஜெயந்தி கலவரம்.. புல்டோசர் மூலம் டெல்லி அரசு அதிரடி நடவடிக்கை.!
Hanuman jayanti Hanuman Jayanti riots Delhi government demolished by bulldozer
டெல்லியில் அனுமன் ஜெயந்தி அன்று கலவரம் நடந்த பகுதிகளில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடத்தை புல்டோசர் மூலம் எடுக்கும் பணியில் டெல்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியின் வடக்குப்பகுதியில் சமீபத்தில் அனுமன் ஜெயந்தி நடந்த போது ஒரு சிலர் கல்லெறிந்து ஊர்வலத்தை பதற்றமாக்கினார். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை புல்டோசர் மூலம் டெல்லி அரசு இடித்து தள்ளி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றம் கட்டிடங்களை இடிக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த போதிலும், உத்தரவு கையில் கிடைக்கும் வரை மாநகராட்சி ஊழியர்கள் இடிக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
English Summary
Hanuman jayanti Hanuman Jayanti riots Delhi government demolished by bulldozer