"என் அம்மாவின் மரியாதைக்காக 1000 வேலைகளை தியாகம் செய்வேன்" - குல்விந்தர் கவுர் - Seithipunal
Seithipunal


பஞ்சாபின் சண்டிகர் விமான நிலையத்தில் பாஜகவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் "நான் வேலையைப் பற்றி கவலைப்படவில்லை" என்று குல்விந்தர் தெளிவாக கூறினார்.

"முகலாயர்களை அவர்களின் கல்லறைகளில் இருந்து வெளியே கொண்டு வந்து பழிவாங்கும் சமூகத்தை சேர்ந்தவர்" என்று குல்விந்தர் கவுர் கூறினார். குல்விந்தர் தனது X பக்கத்தில், 'முகலாய பேரரசரை அவரது கல்லறையிலிருந்து வெளியே கொண்டு வந்து பழிவாங்கும் அதே விவசாயி சமூகத்தின் மகள் நான். யார் என்ன செய்தாலும் நாம் மட்டுமல்ல நமது வருங்கால சந்ததியினரும் கணக்கு எடுப்பார்கள்" என்று பதிவிட்டிட்டிருந்ததார்.

டெல்லி செல்வதற்கு விமானத்தை பிடிக்க புபிஜேபி மாநிலத்தில் உள்ள சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது CISF கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் கங்கனா ரணாவத்தை கன்னத்தில் பளார் என்று அறைந்தார். விவசாயிகள் போராட்டத்தின் போது கங்கனா ரணாவத் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், விவசாயிகளைப் பற்றி கேவலமாக கருத்துக்களைக் கூறியதாகவும் கவுர் குற்றம் சாட்டினார்.

இதன் பிறகு சுவாரசியமான நிகழ்வு என்னவென்றால்,மொஹாலி ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சிவராஜ் சிங் பெயின்ஸ், பாஜக எம்பியம், நடிகையுமான கங்கனா ரணாவத்தை அறைந்ததற்காக சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ளார். பாலிவுட்டின் விஷால் தத்லானியும் கங்கனா ரணாவத்தை அறைந்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுருக்கு வேலை வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

i will lose thousand jobs for my mothers dignity


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->