முதலமைச்சர் வீட்டின் முன்பு அனுமன் பாடல்களை பாட முயன்ற.. எம்பி மற்றும் எம்எல்ஏ கைது.!
Maharashtra husband and wife of MP and MLA arrested
மகாராஷ்டிர எம்பியும் நடிகையுமான நவ்நீத் மற்றும் அவரது கணவர் எம்.எல்.ஏ. ரவி ராணா ஆகிய 153ஏ பிரிவின் கீழ் மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பாடல்களைப் பாடப் போவதாக நவ்நீத் ராணா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், நவ்நீத் ராணா வீட்டின் முன்பு சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநில எம்.பி-யும், நடிகையுமான நவ்நீத் மற்றும் அவரது கணவர் எம்.எல்.ஏ. ரவி ராணா இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
Maharashtra husband and wife of MP and MLA arrested