மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை! உண்மைதான் உண்மை! - ராகுல் காந்தி! - Seithipunal
Seithipunal


மோடி உலகில் உண்மையை அழிக்க முடியும். உண்மையில் உண்மையை அகற்ற முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின்பொது ராகுல் காந்தி பேச்சை பேச்சியின்  ஒரு பகுதியை சபாநாயகர் ஓம் பிர்லா நீக்க முடிவு செய்தார் . அதன்படி ராகுல் காந்தியின் பேச்சின் ஒரு பகுதி நீக்கப்பட்டதாக என இன்று காலை தகவல் வெளியானது.

இந்துக்களை தொடர்புபடுத்தி ராகுல் காந்தி சபையில் பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் அக்னி வீர்  திட்டம் பற்றி அவர் குறை கூறியிருக்கும் பகுதியும் நீக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராகுல் காந்தி தெரிவித்ததாவது, நான் பேசியவை அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிட போவதில்லை. மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை. ஆனால் உண்மையில் உண்மையை அகற்ற முடியாது.

நான் சொல்ல வேண்டியதை தான் சொன்னேன். எவ்வளவு வேண்டுமானாலும் நான் அப்புறப்படுத்தலாம். உண்மைதான் உண்மை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no place for truth in Modi world Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->