15 வயது சிறுமியை திருமணம் செய்ய அனுமதி.. அதுவும் இந்தியாவில்.!
Punjab hariyana Allowed child girl marriage in 15 years
நாடு முழுவதும் 18 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்தால் அது சட்டப்படி குற்றம். திருமணம் செய்யாமல் அவர்களுடன் உடலுறவு வைத்தால் கூட அது குற்றமாக தான் கருதப்படுகிறது.
அப்படி 18 வயதுக்கு கீழ் இருக்கும் பெண்களை திருமணம் செய்தாலோ அவர்களுடன் உடலுறவு வைத்தாலோ அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவர். இந்நிலையில், பஞ்சாப் நீதிமன்றம் 15 வயதான இஸ்லாமிய பெண்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் ஹரியானா பகுதியை சேர்ந்த ஜாவித் எனும் 26 வயது நபர் 15 வயதான இஸ்லாமிய சிறுமியை திருமணம் செய்தார். இதனால், குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாவித் கைது செய்யப்பட்டார்.
இது குறித்த வழக்கு நடந்த நிலையில் ஹரியானா நீதிமன்றம் ஜாவித்தை விடுவித்து இஸ்லாமிய திருமண முறைப்படி 15 வயது பெண்கள் திருமணம் செய்யலாம் என தீர்ப்பளித்து இருக்கிறது. இதனால், தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Punjab hariyana Allowed child girl marriage in 15 years