கோயில், மசூதி இல்லையென்றால்… பாஜக நிலை இதுதான் - தேஜஸ்வி யாதவ் தாக்கு.! - Seithipunal
Seithipunal


அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானத்துறை, தேர்தல் பத்திரம், இந்து முஸ்லிம் கோவில் மசூதி போன்றவை இல்லை என்றால் பா.ஜ.க 100 இடங்களை கூட தாண்ட வாய்ப்பு இல்லை என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் சிபிஐ அமலாக்கத்துறை, வருமானத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பா. ஜனதா தங்களை குறிவைப்பதற்காக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகிறது.

டெல்லி முதல்வர் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஆகியோர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tejashwi Yadav speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->