தாமதமாகும் OTP - டிராய் கொண்டுவந்த புதிய முறை.! - Seithipunal
Seithipunal


இந்தியா நாட்டில் பல்வேறு துறைகளை பாதிக்கும் ஒழுங்குமுறை மாற்றங்கள் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது. அதில் ஒன்றாக ஒருமுறை அனுப்பப்படும் போலி குறுந்தகவல்களை கட்டுப்படுத்த மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது.

அதன் படி பொது மக்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் தகவல்களை வழங்க செய்யும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) கண்டறியும் வகையில் டெலிகாம் நிறுவனங்களிடம் குறுந்தகவல்களை டிராக் செய்யும் வசதியை வழங்க உத்தரவிட உள்ளது.

இதற்கு டெலிகாம் நிறுவனங்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இணங்க வேண்டும். இதற்கு முன்னதாக இந்த காலக்கெடு அக்டோபர் 31 ஆம் தேதியோடு நிறைவடைய இருந்தது. ஆனால், டெலிகாம் நிறுவனங்கள் கோரிக்கையை ஏற்று இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

டெலிகாம் நிறுவனங்கள் இந்த கோரிக்கைக்கு இணங்க தவறினால், பயனர்கள் OTP-க்களை பெறுவதற்கு காலத் தாமதமாகலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trai announce new restriction for otp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->