வளர்ச்சியை தடுத்து நிறுத்திய மாஃபியா தற்போது கருணைக்காக கெஞ்சுகிறது - யோகி ஆதித்யநாத் - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ரூ.1,295 கோடி மதிப்பிலான 284 வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பின்பு நிகழ்ச்சியில் பேசியவர்,

குற்றங்களுக்கு எதிரான நமது சகிப்புத்தன்மை இல்லாதது பயமுறுத்தும் மாஃபியாக்களை வாழ்நாள் முழுவதும் ஓட வைத்துள்ளது. இப்போது, ​​​​வளர்ச்சி விஷயத்தில் யாரும் தடைகளை விதிக்க முடியாத நிலையிலும், ஏழைகளின் நிலத்தை அபகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும் மாஃபியாக்களின் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களை மீட்டு ஏழை மக்களுக்கு வீடு கட்டப்பட்டுள்ளது என்றும், ஒரு காலத்தில் வளர்ச்சியை தடுத்து நிறுத்திய மாஃபியா தற்பொழுது கருணைக்காக கெஞ்சுகிறது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogi adityanath says mafia that stopped development is now begging for mercy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->