வெயிலுக்கு இதமான 'மசாலா மோர்' இப்படி செய்து குடிங்க..! - Seithipunal
Seithipunal



வெயிலுக்கு இதமான மசாலா மோர் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
தயிர் 
பச்சை மிளகாய் 
கொத்தமல்லி 
புதினா 
சாட் மசாலா 
சீரக தூள் 
இஞ்சி 
உப்பு 

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் தயிரை சேர்த்து நன்றாக கடைந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

அரைத்த விழுதை கடைந்து வைத்துள்ள தயிரில் சேர்த்து நன்றாக கலக்கவும். அதனுடன் சீரக தூள், சாட் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு தேவையான அளவு ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறினால் அவ்வளவுதான் சுவையான மசாலா மோர் தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Masala mor recipe in tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->