வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் ஜூஸ் இப்படி செய்து குடித்து பாருங்க.!  - Seithipunal
Seithipunal


வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
வெள்ளரிக்காய் 
புதினா இலைகள் 
இஞ்சி 
சியா விதைகள் 
தேன் 

செய்முறை: 
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வெள்ளரிக்காய் சேர்த்து அதனுடன் புதினா இலை, இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். சியா விதைகளை தண்ணீரில் 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். 

அரைத்து வைத்துள்ள வெள்ளரிக்காய் ஜூஸ் உடன் ஐஸ் கட்டி மற்றும் ஊற வைத்துள்ள சியா விதைகள் சேர்த்து குடிக்கலாம். மேலும் இதில் தேன் சேர்த்து குடித்தால் உடலுக்கு நல்லது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cucumber juice recipe in tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->