முதலீட்டு பட்டியலில் இருந்து அதானி நிறுவனத்தை நீக்கிய நார்வே!!
Norway removed Adani from investment list
நார்வேயின் முன்னணி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முதலீடு செய்வது சேவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனங்கள். இந்தநிலையில், நார்வே மத்திய வங்கி நோர்ஜஸ் நிதிக்கு தகுதியாக நிறுவனங்களின் பட்டியலில் இருந்து அதானியின் போர்ட்ஸ் நிறுவனத்தை நீக்கி உள்ளது.
நார்வே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் மற்றும் மோதல்கள் நிறைந்த பகுதியில் மனித உரிமை மீறல்கள் விஷயங்களில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. நார்வே முடிவால் அதானி முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
Norway removed Adani from investment list