இரவில்.. பூண்டை காதில் வைத்துக்கொண்டு தூங்குங்கள்.. அப்புறம் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்.! - Seithipunal
Seithipunal


இயற்கையாகவே பூண்டில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. பூண்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, கெட்ட கொழுப்புகளை அகற்றும் தன்மை இந்த பூண்டிற்கு உள்ளது.

மேலும் இந்த பூண்டை காதில் வைத்துக் கொள்வதால் என்ன நன்மைகள் உள்ளது என்பதை காணலாம். 

இரவு தூங்கச் செல்வதற்கு முன் பூண்டை காதில் வைத்துக் கொண்டு படுத்து தூங்கினால், காது வலி, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, போன்றவற்றை குணமாக்கும். மேலும், இருமல் ஏற்பட்டால் பூண்டை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

மற்றும் தினமும் ஏதாவது ஒரு வகையில் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வது, ரத்த அழுத்தத்தை குறைக்கும். ரத்த ஓட்டம் சீராகும். மூட்டு வலி, கை கால் வீக்கம், பல் வலி, போன்றவற்றுக்கு பூண்டை தினமும் உணவில் சேர்த்து சேர்த்துக் கொள்வது நல்லது. 

இந்த பூண்டில் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது. இதனால், நோய் தொற்று பரவுது குறைக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Garlic In Ear at night Time benefits 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->